Translate to your Language

Widget by VINO BOMB

Jun 9, 2016

ṬÕḌÂẎ ṮH̤ÒÜĠḪT

ṬÕḌÂẎ ṮH̤ÒÜĠḪṬ





💥உருக்கப்படும் தங்கம் தான் உரு மாறி நகையாகிறது.

அறுக்கப்படும் மரம் தான் அழகான ஜன்னலாகிறது.

ஏற்றப்படும் விளக்கு தான் இருள் நீக்கி ஒளி தருகிறது.

செதுக்கப்படும் பளிங்கு தான் செம்மை பெற்றுச் சிலையாகிறது.

மிதிக்கப்படும் மண் தான் மிருதுவான பானையாகிறது.

தோற்றுப்போகும் மனிதன் தான் துணிவு பெற்று வீரனாகிறான்.

தொடர்ந்து முயலும் வீரன் தான் சரித்திரம் படைத்தது வாழ்கிறான்.
முயல்வோம்..
வெற்றி பெறுவோம்💥

💝என்றும் அன்புடன்💝
💖 MĶVŠ 💖
💞 VINOŞŰĞÜ 💞

0 comments:

Post a Comment